பிரதமர்கள் சந்தித்த வேளை



இந்தியா சென்றுள்ள  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று(23) பகல் புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றது.(பிரதமர் ஊடகப் பிரிவு)