அக்கரைப்பற்று பிரதேச சபையில் புதிய செயலாளர் கடமையேற்பு.
***************
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சேவையாற்றும் பல செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று மாநகர சபையில் நிருவாக உத்தியோகத்தராகவும், பதில் செயலாளராகவும் கடமையாற்றிய ஜனாப்.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச சபையின்
புதிய செயலாளராக Mr.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்கள் இன்று 2017.11.22 ஆந் திகதி கடமையேற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையில் சேவையாற்றுகின்ற காலங்களில் மிகவும் சிறந்த சேவையினை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment
Post a Comment