மாநாடு



மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாடு, பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில், நேற்று(21) இடம்பெற்றது. அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கலந்துக்கொண்டார். (படப்பிடிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு)