மத்திய மாகாணக் கல்வி அமைச்சால் 45 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் செனன் பாடசாலையின் புதிய கட்டடத்தை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று (19) திறந்து வைத்தார்.
இதன்போது, மத்திய மாகாணக் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment