சப் இன்ஸ்பெக்ரர் தற்கொலை



முல்​லேரியாவ பொலிஸில் இணைக்கப்பட்டு, கடமையாற்றிகொண்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர், தனக்கு வழங்கப்பட்டிருந்த, துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.