இறக்காத்தில், குடைசாய்ந்தது



ஞாயிறு காலை இறக்காமம் அம்பாறை பிரதான வீதி மக்கள் வங்கி முன் பாதையில் கொங்கிரீட் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று பாதையை விட்டு குடைசாய்ந்தது.