கிந்தோட்டையில் பிரதமர் ரணில்



காலி, கிந்தோட்டையில் இரு சமூகங்களுக்கிடையே தோன்றியுள்ள அசாதாரண நிலை பற்றி விசாரித்தறிவதற்கும், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சேதமடைந்த பள்ளிவாசல், வீடுகளையும் நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் கிந்தோட்டை பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.