“குறுகிய காலங்களில் காய்க்கும் தென்னை மரங்களை வழங்கி, வீட்டுத்தோட்டங்களில் நடுவதன் மூலம் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நாட்டில் தற்போது நிலவி வருகின்ற தேங்காய் தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் முழுமையாக ஒழிக்க முடியும்” என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
அம்பாறை பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபையில் சம்மாந்துறை பிரதேசத்தில் 1,000 குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு,
தென்னை பயிர்செய்கை சபையின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.ஐ.சுசந்த தலைமையில் சம்மாந்துறையில் நேற்று (19) நடைபெற்றது.


Post a Comment
Post a Comment