பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளராக சனத் பூஜித



பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளராக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளராக கடமையாற்றி வந்த ஜெனரல் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றைய தினம்(14) கல்வியமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளதால் பதில் ஆணையாளராக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.