உதவி ஆணையாளர் பணி இடைநீக்கம் November 11, 2017 பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய பிரிவின் உதவி ஆணையாளர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓழுக்காற்று நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment