பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைக்கு பிரதமருக்கு அழைப்பு



பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.