விழிப்புணர்வு



உலக நீரிழிவு தினத்தையொட்டி, நீரிழிவு நோய் சம்மந்தமாக ஆரோக்கியமான பெண்கள், ஆரோக்கியமான தேசம் என்ற தொனிப் பொருளில் மாணவர்களுக்கு  விழிப்புணர்வு செயலமர்வும், நீரிழிவு வினாடி வினாப் போட்டியும் இன்று (13) கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது. (படப்பிடிப்பு-ஒலுமுதீன் கியாஸ்)