2017.11.03 ஆம் திகதிய தினமின தினசரியில்
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு 2015ஆம் ஆண்டு க பொ த (உ/த. )பரீட்சைக்கு தோற்றி சித்தியடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரும் 2017.11.02ஆம் திகதிய வர்த்தமானி இன்றைய தினமின,தினகரன் தினசரிகளுடன் வெளிவந்துள்ளது. www.moe.gov.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம்.
Post a Comment
Post a Comment