ஜனாசா அறிவித்தல்




அக்கரைப்பற்று -06ஆம் குறிச்சி, வெள்ள பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த M. முபாஹீர் என்பவர் இன்று  (20 .11.2017) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் நவ்ஸர் சமூர்த்தி உத்தியோகத்தரின் சகோதரரும்,  மர்ஹூம் நூர்தீன் ஓடாவியின் மருமகன் ஆவார்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...