றியாத் விமான நிலையம் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்!
யெமெனில் இருந்து றியாத் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நேற்றிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!
திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக பெரும் பதற்றநிலை காணப்பட்டது எனினும் உயிர்ச்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை!
யெமெனில் போராட்ட குழுக்களுக்கு எதிராக சவுதி அரசு அண்மைக்காலமாக கடுமையான வான் வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது!
இதேவேளை றியாத் விமான நிலைய தாக்குதலின் எதிரொலியாக யெமன் மீது சவுதி விமானப்படை சுமார் 12 குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதில் பலர் கொல்லபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment