தடை நீங்கியது December 25, 2017 இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் இதனைக் கூறியுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment