அக்கரைப்பற்று ச.தொ.ச வில் விலைக் கழிவுகள்



அக்கரைப்பற்று ச.தொ.ச விற்பனை நிலையத்தில் நத்தார் காலத்தை முன்னிட்டு அரிசி, சீனி, பருப்பு,ரின் மீன், தேங்காய், தேயிலை போன்ற பொருட்கள் நுகர்வோரின் நன்மை கருதி, குறைந்த விலையில் விற்பனையாகின்றது என, விற்பனை முனாமையாளர் #Ceylon24 இற்கு அறிவித்துள்ளார். தொடர்புறுக 067 2057504