நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமனாக செயற்படுத்தியது



நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அனைவருக்கும் ஒன்றுடன் ஒன்று சமனான வகையில் சட்டத்தை செயற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இவ்வாறான சுதந்திரத்தை பொதுமக்கள் அனுபவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். 

கேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.