புகையிரத உதவி சாரதிகளை புதிதாக இணைத்துக்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத சாரதிகள் பணி நிறுத்தத்தில் குதிக்கவுள்ளனர்.
நாளை (6) நள்ளிரவு தொடக்கம் இந்தப் பணி புறக்கனிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment