திகாமடுல்ல எம்.பி.சிறியானி ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு



திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறியாணி விஜய விக்ரம எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சேனவுக்கு தமது ஆதவை வழங்கவுள்ளார்.இவர் கடந்த தேர்தலில் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் சென்று,மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.