ஷிரியாணி விக்ரமசிங்க,ராஜாங்க அமைச்சராக




(Riswan) #Sriyani Wikremashingha.
அம்பாறை மாவட்ட கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷிரியாணி விக்ரமசிங்க
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதியால் நியமனம்.