அந்தமான் தீவுகளுக்கு அருகில் தற்போது குறைந்த காற்றழுத்த வலயம் ஒன்று உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாழமுக்க வலயம் எதிர்வரும் நாட்களில் மேம்பட்டு மத்திய வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தை கடந்து இந்திய துணைக்கண்டத்துக்குள் நுழையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Post a Comment
Post a Comment