யெமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் படுகொலை



1990-2012 வரை யெமன் நாட்டில் 33 வருட காலம்  ஆட்சி செய்த 
முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹ் யெமன் கிளர்ச்சியாளர்களால்   சனா என்ற இடத்தில்  சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.