அக்கரைப்பற்று பிரதான வீதி, அர்பாத் ஹோட்டலுக்கு முன்னால் மோட்டார் சைக்கிள்,வட்டா வாகனம் விபத்து... மோட்டார் வாகனத்தில் வந்த நபர் அதிக காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை விபத்துக்குள்ளான அங்கவீனமுற்ற நபர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment