(Rizwan)
அக்கரைப்பற்று மாநகர, பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு செய்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த சபைகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பற்றிய அறிமுக நிகழ்வு அதனோடு சார்ந்த பிரச்சார கூட்டங்கள் எப்போது நடாத்தப்போகின்றார்கள் என்பது ஒரு சாராரின் கேள்வி.இன்னுமொரு சாரார் ஐந்து சதத்திற்கும் பிரயோசனமற்ற அரசியல் என்று அலுத்துக் கொள்கின்றனர்.எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது மற்றுமொருசாரார் தேர்தலை மறந்தும் வாழ்கின்றார்கள்.

Post a Comment
Post a Comment