முஸ்லிம் காங்கிரசின் வேட்பு மனுவும் நிராகரிப்பு December 21, 2017 வெலிகம பிரதேச சபைக்காக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திக்வெல்ல பிரதேச சபைக்காக மவ்பிம ஜனதா கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment