ஜனாஸா அறிவித்தல்.



அக்கரைப்பற்று-01 , டீன்ஸ் வீதி, மஸ்ஜிதுல் மிஸ்பா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த  M.I.அப்துல் ஜப்பார் என்பவர்  இன்று  (13.12. 2017)   வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

இவர் மர்ஹூம்களான இஸ்மாயில் நானா, நகூமத்தும்மா ஆகியோர்களின் மகனும், ஜமால் ஓடாவியார், ஜெலீல் ரைவர், அன்சார் ஆகியோர்களின் மச்சினனும், சகோ.சவாஹீர்(MBI) அவர்களின் சாச்சப்பாவும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஅல்லாஹ் நாளை காலை 7.00மணிக்கு நடைபெறும் .

யாஅல்லாஹ் இவரின்  பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...