முன்னாள் சுகாதார அமைச்சர் காலமானார்



முன்னாள் சுகாதார அமைச்சர்களில் ஒருவரான ரஞ்சித் அத்தபத்து   தனது 84 ஆவது வயதில் இன்று(08) காலை காலமானார்.

இவர் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன் முறையாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.