அக்கரைப்பற்று மாதா தேவாலயத்தில்



அக்கரைப்பற்று அன்னை ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், புதுவருடத்தை வரவேற்கும் பொருட்டு, விசேட பூஜை வழிபாடுகள் நேற்று நள்ளிரவு (31) இடம்பெற்றது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர். ( படப்பிடிப்பு – வி.சுகிர்தகுமார்)