அக்கரைப்பற்று-01 ம் குறிச்சியினைச் சேர்ந்தவரும், லோயர் லேனை வதிவிடமாகவும் கொண்ட முபீதா ஆசிரியை இன்று (2017.01.24) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.அக்கரைப்பற்று உட்பட பல்வேறு இ்டங்களில், ஆசியையாகப் பணி புரிந்தார்.மூன்று பிள்ளைகளின் தாயுமாவார்.
இவர் பத்திரிகையாளர் Salithamby Jamaldeen அவர்களின் அன்பு மனைவியும், மர்ஹீம் அலியார் மாஸ்டர், அலாவுதீன்(உள்நாட்டு இறைவரித் திணைக்களம்) ஆகியோரினதும் சனோதரியும், கெப்பிடல் FM அறிவிப்பாளர் S.T.றவுஃப் அவர்களின் சகோதரரின் மனைவியும் ஆவார். இவரது நல்லடக்கம், இன்று மாலை அக்கரைப்பற்றில் இடம்பெறும்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு #CEYLON24 தமது அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது!


Post a Comment
Post a Comment