சுதந்திர ஊடக மத்திய நிலையம்



நடைபெறயிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக நிறுவப்பட்ட சுதந்திர ஊடக மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(09) திறந்து வைத்தார்.