விமலின் உறுப்பினர் சு.க இல் January 13, 2018 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். Slider, Western
Post a Comment
Post a Comment