உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரிகளை இணையத்தின் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை உரிய வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அறிவித்துள்ளார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
ஊழல் மோசடிகளை குறைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைப்பதோடு வினைத்திறனான சேவையும் பெற்றுக்கொள்ளும் முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment