கொழும்பில் துப்பாக்கிச் சூடு



கொழும்பில் நாகலகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது