அரச தொழில் வாய்ப்புகள்



பதவி :  பொது முகா­மை­யாளர்
நிறு­வனம் :அபி­வி­ருத்தி லொத்தர் சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 16.02.2018
பத­விகள் : பணிப்­பாளர், பிரதிப் பணிப்­பாளர், சிரேஷ்ட முகா­மை­யாளர்,   பொறி­யி­ய­லாளர் (சிவில் மற்றும் இயந்­தி­ர­வியல் ) போக்­கு­வ­ரத்து பொறி­யி­ய­லாளர், போக்­கு­வ­ரத்து கணனி பகுப்­பாய்­வாளர்,  மின் பொறி­யி­ய­லாளர்/ICT கணனி பகுப்­பாய்­வாளர், கணக்­காளர், போக்­கு­வ­ரத்து அலு­வலர், GIS அலு­வலர், செய­லாளர்.
நிறு­வனம் : மெகா­பொலிஷ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018
பத­விகள் : செயற்­றிட்ட பணிப்­பாளர், கொள்­முதல் நிபுணர், நிதி நிபுணர்.
நிறு­வனம் : உயர் கல்வி  மற்றும் அதி­வேக பாதைகள் அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள் :12.02.2018
பத­விகள் : பிர­தான உள்­ளக கணக்­காய்­வாளர்
நிறு­வனம் : தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018
மேல­திக விப­ரங்கள் : www.nygc.lk
பத­விகள் : இணைப்­பாளர், முகா­மைத்­துவ உத­வி­யாளர், அலு­வ­லகப் பணி உத­வி­யாளர். 
நிறு­வனம் : இலங்கை சமூகப் பாது­காப்பு சபை.
விண்­ணப்ப இறுதி நாள் :  07.02.2018.
மேல­திக விவ­ரங்கள் : www.ssb.gov.lk.
பதவி : பணிப்­பாளர்.
நிறு­வனம் :  தேசியக் கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் அமைச்சு.  
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018.
பதவி : கொள்­முதல் நிபுணர். 
நிறு­வனம் : பெருந்­தோட்ட மனித வள அபி­வி­ருத்தி நிதியம்.
விண்­ணப்ப இறுதி நாள் : 31.01.2018.
பத­விகள் :  சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், விரி­வு­ரை­யாளர்,  தற்­கா­லிக உதவி விரி­வு­ரை­யாளர், தற்­கா­லிக ஆய்வு உத­வி­யாளர், தற்­கா­லிக பயிற்­று­விப்­பாளர்.
நிறு­வனம்: சப்­பி­ர­க­முவ  பல்­க­லைக்­க­ழகம்.
விண்­ணப்ப இறுதி நாள் :  13.02.2018.
பதவி: செயற்­திட்ட பணிப்­பாளர்
நிறு­வனம்: பெருந்­தோட்­டத்­துறை அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள் :07.02.2018
பதவி:  செயற்­திட்ட முகா­மைத்­துவ நிபுணர் 
நிறு­வனம்: இறப்பர் செய­லகம் பொருந்­தோட்­டத்­துறை அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள் : 05.02.2018
பத­விகள்: பரா­ம­ரிப்பு தொழில்­நுட்­ப­வி­ய­லாளர், மின் பணி­யாளர் (எலக்ட்­ரீ­சியன்)
நிறு­வனம் : மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை
விண்­ணப்ப இறுதி நாள் :  29.01.2018
பதவி  : பிர­தான பொறி­யி­ய­லாளர் 
நிறு­வனம் :  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை 
விண்­ணப்ப இறுதி நாள் : 05.02.2018
பதவி : செயற்­றிட்ட கணக்­காளர் 
நிறு­வனம் :  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை
விண்­ணப்ப இறுதி நாள் : 02.02.2018
பதவி : தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம் :  தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­லகம்
விண்­ணப்ப இறுதி நாள் : 06.02.2018
பதவி  : கணனி மென்­பொருள் அபி­வி­ருத்தி அலு­வலர்
நிறு­வனம் :  ஓய்­வூ­திய திணைக்­களம் 
விண்­ணப்ப இறுதி நாள் :  31.01.2018
பத­விகள் :   சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், விரி­வு­ரை­யாளர்
நிறு­வனம்: மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018
பத­விகள்: ஒருங்­கி­ணைப்­பாளர்,  உதவி ஒருங்­கி­ணைப்­பாளர்
நிறு­வனம் :  கொழும்பு பல்­க­லைக்­க­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள் : 15.02.2018
பத­விகள் :  ஆய்வு உத­வி­யாளர், மருத்­துவ ஆய்­வு­கூட தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் 
நிறு­வனம் : கொழும்பு பல்­க­லைக்­க­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள்  : 31.01.2018
பதவி : தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம் : கல்வி அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள் : 30.01.2018
பதவி : தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம் : மெகா பொலிஷ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி   அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள் : 11.02.2018
பதவி :  பெண் கெடட் அலு­வலர் 
நிறு­வனம் : இலங்கை இரா­ணுவ தொண்டர் படை
விண்­ணப்ப இறுதி நாள் : 06.02.2018
பதவி : துணை சிற்­றறை குழு­வினர் (Supplementary Cabin Crew)  
நிறு­வனம் : ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்
விண்ணப்ப இறுதி நாள்  : 31.01.2018
பதவிகள்: சிரேஷ்ட பேராசிரியர், பேராசிரியர், சிரேஷ்ட விரிவுரையாளர், விரிவுரையாளர், கணனி பொறியியலாளர், பயிற்றுவிப்பாளர், தற்காலிக ஆய்வு உதவியாளர்.
நிறுவனம்: யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
விண்ணப்ப இறுதி நாள் : 02.02.2018