பன்னல, ஜயகம பிரதேசத்தில் காதலனால் காதலியின் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
காதலியை கொலை செய்த பின்னர் காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment
Post a Comment