தாய்லாந்து ஊடகவியலாளர்களுக்கு இன்று பலத்த ஏமாற்றம்.தாய்லாந்துப் பிரதமர், இன்று ஊடகவியலாளர்களைச் சந்திப்பதற்காக,ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டு இருந்தது.பத்திரிகையாளர்களோ தமது கேள்விக் கணைகளால்,தாய்லாந்துப் பிரதமரை துணைக்கக் காத்திருந்தனர். ஊடகவியலாளர்களிடம் தாய்லாந்துப் பிரதமர் Prayuth Chan-ocha; மெய்பாதுகாவலரை ஒரு காட் போர்ட் மட்டையைக் கொண்டு வருமாறு கோரினார். பின்பு தாய்லாந்துப் பிரதமரை ஒத்த உருவத்தைக் கொண்டு வந்தனர். பிறது (Ask This guy) இவரிம் கேளுங்கள் என, கூறிவிட்டு நகர்ந்தார் தாய்லாந்குப் பிரதமர்.


Post a Comment
Post a Comment