எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகளுக்காக இன்று (28) மற்றும் எதிர்வரும் 31 ஆம் திகதி காலி வீதியின் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்றம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து 03 ஆம் திகதி வரையான நாட்களிலும் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நாட்களில் காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியேலயே குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment