மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிரீத்தி பத்மன் சூரசேன



மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதுவரை தலைமை நீதிபதியாகக் கடமையாற்றிய நீதிபதி எல். டி. பி. தெஹிதெனிய உயர்நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.