தெலுல பிரதேசத்தில் விபத்து.மூவர் உயிரிழப்பு




தனமல்வில - வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று காலை பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.