ஜனாஸா அறிவித்தல்...



ஜனாஸா அறிவித்தல்....
அக்கரைப்பற்று- 01ஆம் குறிச்சி, மத்ரஸா  வீதியை சேர்ந்த கைசுன் ஆலிம் உம்மா என்பவர்  இன்று (05.01.2018) வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.oyu

இவர் மர்ஹூம். ஜமால்தீன் மனேஜரின் தாயாரும், ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர். Mr. முகைடீன் பிச்சையின் மாமியாவும்   ஆவார்.

யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...