ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஸ அங்கத்துவம் பெறவில்லை



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.