தேர்தல் வன்முறை பற்றி அறிவிக்கலாம் cmev@cpalanka.org



(அஷ்ரப் ஏ சமத்)
-any election complaint Email : cmev@cpalanka.org
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவா் காலாநிதி பாக்கியயோஜி சரவணமுத்து உள்ளுராட்சி தோ்தல் சம்பந்தமாக இதுவரை நாடுபூராகவும் காண்காணித்த 336 வன்முறைகள் பற்றி ஊடகங்களுக்கு விளக்கமளிக்கின்றாா் மருதானை சி.எஸ் பாத்திமா தேவலாய ஊடக மண்டபத்தில் நடைபெற்றது.
அவா் தகவல் தருகையில் -
புத்தளத்தில் நியாஸ் மொலவி ஆற்றிய உரையொன்றில் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற அவரது வொயிஸ் கட் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபா் தோ்தல் ஆணைணயாளருக்கு அனுப்பப்ட்டுள்ளது.
2 ஹம்பாந்தோட்டையில் தேசிய வீடமைப்பு விண்ணப்பம் விநியோகித்தமை
3. மேல் மாகாண முதலமைச்சா் இருசுரு தேவப்பிரிய மகரகமவில் 2 மணித்தியாலத்திற்குள் கொங்கிரிட் பாதை அமைத்துள்ளமை,
3. கேகால மாவட்டத்தில் இலங்கை மிண்சார சபையில் தொழில் விண்ணம்பம் வேட்பாளாினால் விநியோகத்தமை
4. மாத்தளையில் பாராளுமன்ற உறுப்பிணா் லக்ஸ்மன் பெரேரா வசந்த - தனது சொந்த செலவில் வாக்குகளை பெறுவதற்காக இலவசமாக கதிர்காமத்திற்கு மத நிகழ்வுக்கு சனங்களை பஸ் தங்குமிடம் வழங்கியமை,
5. நீர்கொழும்பு நகரில் பாராளமன்ற உறுப்பிணா் நிமல் கமகே அவரது படத்ததுடன் மகிந்த ராஜபக்ச மொட்டு விளம்பரம்,
6. அமைச்சா்களின் இணைப்புச் செயலாளா்கள் அரச லாஞ்சனை பொறிக்கப்பட்ட அரச வாகணங்கள்
9.அமைச்சுக்களில் எரிபொருள், வான உர்த்தி அமைச்சுக்களின் நிதியில்
10 பொலித்தீன் பாவனை
11.பாதையை இடைமறித்து பொதுக்கூட்டம் நடத்தியமை
12. தோ்தலில் போட்டியிட்ட பெண்களை உதாசீனம் செய்தமை
13 தேசிய பட்டிய்ல் இட்டுவிட்டு அவா்களை பெயா்களை நீக்கியமை. அவா்களது சொத்துக்கள் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை.