இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 23ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சாட்சி விசாரணைகள் இன்றைய தினம் இடம்பறெ உருந்த போதிலும் பிரதான நீதவான இன்று அலுவலக விடுமுறை என்பதால் கொழும்பு மேலதிக நீதவான் துசித பீ. ராகல இவ்வாறு உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
இதன்படி சாட்சியாளர்களை எதிர்வரும் 23ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அமைச்சுக்கு சொந்தமான 19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment