பொலிஸ் திணைக்கள வெற்றிடங்கள்



2018.01.26 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை பொலிஸ் தினைகளத்தால் உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் உதவி பொலிஸ் பரிசோதர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முடிவு திகதி 2018.04.02 
(க.பொ.த சா/ த - கணிதம் மற்றும் மொழி உட்பட ஒரே தடவையில் 4 பாடங்களில் திறமை சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி, அதனுடன் க.பொ.த உ/ த 3 பாடங்களில் சித்தி) 
( உயரம் 5 அடி, 6 அங்குலம் ) வயது 18- 28