அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த M.S.சஹீட் (அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வேலை செய்பவர்) என்பவர் இன்று (02.02.2018) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் மரூன் என்பவரின் அன்புக் கணவரும், இம்னாஸா (ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி) றொசான்,அஸ்பாக்,இல்ஹாம் ஆகியோர்களின் அன்பு தகப்பனாரும், மெளலவி ஐயூப்கான், Hasly Mohamed (நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை-மன்னார்) ஆகியோர்களின் மச்சானும் ஆவார்.ஜனாசா நல்லடக்கம் இன்று காலை அக
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.


Post a Comment
Post a Comment