#Riswi.
அக்கரைப்பற்று நீதிமன்றில் வருடாந்த இடமாற்றம் 2018.
அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கடமை புரிந்த நீதி மன்ற உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றம் தொடரப்பிலான பிரியாவிடை வைபவம், சென்ற அண்மையில், இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கௌரவ A.பீட்டர் போல் அவர்களின் தலைமையில் இடமாற்றம் பெற்று செல்கின்ற உத்தியோகத்தர்களை பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டன.


Post a Comment
Post a Comment