புதுக்கடை பகுதியில்,துப்பாக்கிச் சூடு. இருவர் உயிரிழப்பு



கொழும்பு புதுக்கடை பகுதியில் இன்று மாலை இனம்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் “டுரொப் மீ” என்ற டெக்சி நிறுவனத்தின் உரிமையாளர் றிஸ்கான் அல்லது றிப்கான் எனும் 39 வயது நபர் பரிதாபமாக உயிரிளந்தார்.
இதேவேளை துப்பாக்கி சூடு நடத்தி தப்பி சென்ற இருவருக் ஒருவரை பிதுமக்கள் மடக்கிப்பிடித்து தாக்குதல் நடத்தியதில் கொலையாளியும் பலியானார்.
குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் பொலிஸார் பலத்த பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யாரும் வெளியேற வேண்டாமெனவும் கூறப்பட்டுள்ளது.