விமானங்கள் தொடர்பான தகவல்களுக்கு அழைக்கவும்



ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள், தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றன. ஆகையால் விமான சேவைகள் தொடர்பிலான தகவல்களை அ​றிந்துகொள்வதற்கு 019 – 7331979 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.