முகாமைத்துவ உதவியாளர்(தொழில்நுட்பம் அல்லாத) பதவிக்கு ஆட்சேர்ப்பு



#IsmailUvaizurRahman

கிழக்கு மாகாண பொதுச் சேவை முகாமைத்துவ உதவியாளர் (தொழில் நுட்பம் அல்லாத) தரம் 111 பதவிக்கு ஆட்சேரப்பதற்பான மட்டுப் படுத்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விபரங்களை ep.gov.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம்.